நானும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் ஆறாயிரம் பதிவுகள் தொட்ட நண்பர் TDR அவர்களுக்கு மிக்க மகிழ்வுடன் சொல்லிக் கொள்கின்றேன் அய்யா அம்மணி !
அவர் தொடர்ந்து மேலும் மேலும் சிறப்பான பதிவுகளை தந்து எம்போன்ற காய்ந்து கிடக்கும் வாசகர்களை மேலும் மேலும் மகிழ்விப்பார் என்று நம்புகிறேன் அய்யா அம்மணி !
|