View Single Post
  #160  
Old 15-05-16, 08:22 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,394
My Threads  
Quote:
Originally Posted by kamakirukkan View Post
என்னது 14000 பதிப்புகளா? 40 பதிப்புகளுக்கே நாக்கு தள்ளுது.. அங்கங்கே!! அய்யோ!! வாழ்த்துக்கள் விஜகன் அவர்களே!! விரைவில் 15000 பதிப்புகள் படையுங்கள்..காமலோக அன்பர்களை மகிழ்வியுங்கள்
!இதோ 1500 பதிவுகளையும் தாண்டியாகி விட்டது அய்யா அம்மணி ! தங்களின் வாழ்த்துக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்துக்க்ளும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by kamoeb196 View Post
13000 பதிப்புகளை தாண்டி இப்போது எவ்வளவு எட்டி உள்ளீர்கள் என்று தெரியவில்லை. எனினும் இது அற்புத சாதனை. வியந்து கழுத்து வழிக்க அண்ணாந்து பார்க்கிறேன். படிக்கும் கதைகளுக்கு இணையாக உங்கள் அய்யா அம்மணி பின்னூட்டத்தினையும் தவறாமல் படித்து விடுவேன்
இதோ 1500 பதிவுகளையும் தாண்டியாகி விட்டது அய்யா அம்மணி ! கதைகளைப் படிப்பதுபோலவே என்னுடைய பின்நூட்டங்களையும் வாசிப்பீர்களா அய்யா அம்மணி !தங்களின் வாழ்த்துக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்துக்க்ளும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by tamilplus View Post
வியகன் அண்ணா அவர்கள் இப்போது 15,100 பதிப்புகளை தாண்டிவிட்டார் அய்யா அம்மணிகளே!!!
இந்த வேகத்தில் போனால் வெகு விரைவில் 20000 பதிப்புகளை தொட்டுவிடுவார் அய்யா அம்மணிகளே?!?!?
அவருடைய வேகத்துக்கும் ஆர்வத்துக்கும் ஈடு இணை யாரும் இல்லை நண்பர்களே நண்பிகளே...
முயன்றால் எதனையும் சாதிக்கலாமே நண்பரே !தங்களின் வாழ்த்துக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்துக்க்ளும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by subbu2000 View Post
வாழ்த்துக்கள் ஜகன் சார்…..உங்கள் வாழ்த்தால் பல எழுத்தாளர்கள் முன்னேறி கொண்டு இருக்கின்றார்கள்
வியப்பாகவே இருக்கின்றது அய்யா அம்மணி ! என்னுடைய கதை அளப்பினைப் படித்துமா ....! தங்களின் வாழ்த்துக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்துக்க்ளும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
தயக்கமின்றி கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டம் தந்து
வியக்க வைக்கும் சாதனை படைத்திட்ட vjaganukku வாழ்த்துக்கள் பலகோடி.
அயர்ச்சியின்றி தொடரட்டும் சாதனை மென்மேலும்
தங்களின் உள்ளம் மிகுந்த பேராண்மை கொண்டது அய்யா ! எதையும் மறைக்காமல் அப்படி அப்படியே தங்களின் மனதின் பாதிப்பை வெளியிட்டு என்னை பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள அய்யா ! தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்துக்க்ளும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Reply With Quote