View Single Post
  #1  
Old 06-02-18, 06:12 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
வருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016: முடிவுகள்

காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நமது தளத்தின் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதலின் படி 2016-ஆம் வருடத்தின் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டியில் 5 படைப்பாளிகள் கலந்து கொண்டு 6 சித்திரக் கதைகள் பதித்து போட்டியை சிறப்பித்தனர். அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

போட்டிக்காக படைக்கப்பட்ட ஆறு கதைகளும் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2016 - வாக்கெடுப்பு என்ற திரியில் வரிசைப்படுத்தப்பட்டு உங்கள் வாக்குகளுக்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 70 பேர் கலந்து கொண்டு வாக்களித்திருக்கின்றனர். வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்ட கதைகளில் வெற்றிக்குரிய கதையை தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, முடிவுகளை அறிவிக்கிறோம்.

போட்டி முடிவுகள்

cembi அவர்கள் படைத்த 'மாப்பிள்ளைக்கு வெச்சா ஆப்பு (9 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 44 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.cembi அவர்களுக்கு 'சிறந்த சித்திரக்கதை படைப்பாளிக்கான விருது' மற்றும் முதலிடத்திற்கான 5000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்கவாசல் உறுப்பினர் மற்றும் காமலோகம்.அமை தள அனுமதி பெற்றவர் என்பதால் அதற்கான தனி அனுமதிகள் ஏதும் இல்லை. வாழ்த்துகள் cembi !


samnag அவர்கள் படைத்த 'மணமகனுக்கு சவிதாவின் ஓல் பரிசு' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 31 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திற்கான 3000 ஐகேஷ்கள் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது வாழ்த்துகள் samnag !


RAJA678 அவர்கள் படைத்த 'காட்டுக்குள் ஒரு வாரம்' (4 பாகங்கள்) என்ற சித்திரக்கதையும் & jaka அவர்கள் படைத்த 'சுமதி ஆண்ட்டியின் சுகம்' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதையும் தலா 30 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளன. இவர்களுக்கு தலா 2000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் RAJA678! வாழ்த்துகள் jaka!


போட்டியில் கலந்துக்கொண்டு பரிசு பெற்ற ஜூனியர் மெம்பர் samnag அவர்களுக்கு 'வெண்கல வாசல்’ அனுமதி கொடுக்கப்படுகிறது.


போட்டியில் இடம்பெற்ற கதைகளின் வாக்குகள்:

1. cembi - மாப்பிள்ளைக்கு வெச்சா ஆப்பு - 1 2 3 4 5 6 7 8 9 - 44 வாக்குகள்

2. samnag - மணமகனுக்கு சவிதாவின் ஓல் பரிசு - 01 02 03 - 31 வாக்குகள்

3. RAJA678 - காட்டுக்குள் ஒரு வாரம் – 01 02 03 04 - 30 வாக்குகள்

3. jaka - சுமதி ஆண்ட்டியின் சுகம் - 01 02 03 - 30 வாக்குகள்

4. cembi - சலக்கு சலக்கு சிங்காரி - 01 02 03 - 23 வாக்குகள்

5. jayjay - பிக் பாஸ் - 01 02 - 15 வாக்குகள்


போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சித்திரக் கதைகளும் வெண்கல வாசலுக்கு விரைவில் மாற்றப்படும்.



~~~ நன்றி ~~~

திரி தயாரிப்பு : HERMI, நி.உதவியாளர்.
Reply With Quote