மார்ச்2018 ன் மாதாந்திர கதைப்போட்டியில் முதலிடம் வென்று இம்மாத நட்சத்திர எழுத்தாளராகி வெண்கல வாசலை அடைந்திருக்கும் vijithacool614 அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து காமலோகத்தில் அயராது பணியாற்றி 100 கதைகளுக்கு மேல் தந்து மார்ச்2018 ஒரே மாதத்தில் ஐந்து கதைகளையும் கொடுத்து இந்த போட்டியையும் சிறப்பித்துள்ள காமலோக நட்சத்திர எழுத்தாளர் mouni அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழுத்த மாம்பழத்தை அடுத்து கொழுத்த பணியாரம் கொடுத்து
முழுத்திறமை காட்டி நானும் லோகத்தில் ஒரு சிறந்த
எழுத்தாளர் என்று சொல்லி மார்ச்18ன் நட்சத்திர எழுத்தாளர் என்ற
அழுத்தமான நிலை பெற்றுள்ள vijithacool 614ற்கு வாழ்த்துக்கள்
சிறப்பான கதைகள் தருவதுடன் வளர்ந்து வருவோரையும்
சிறப்பானவர் ஆக்க முயலும் மாண்பு பெற்ற நட்சத்திர எழுத்தர் மௌனி
சிறப்பான கதை ஐந்து சொல்லி இம்மாத கதைப்போட்டியை
சிறப்பாக்கியதற்கும் அடுத்ததடுத்த இடங்களை பெற்றதற்கும் வாழ்த்துக்கள்.
மார்ச்2018ல் சிறப்புகள் பெற்றுள்ள இரண்டு பெண்பால் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|