View Single Post
  #12  
Old 01-09-14, 12:28 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 14,910
My Threads  
பரிசு வென்ற ஹெர்மிக்கும் அடுத்த இடத்திற்கு வந்த கண்ணனுக்கும் வாழ்த்துகள். ஹெர்மியின் பரிசு வென்ற கதை இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களை இன்றைய நவீன உலகம் எப்படி மாற்றி கொண்டிருக்கிறது என்கிற கருவினை வைத்து அழகாக பின்னப்பட்டிருந்தது. அற்புதம். கண்ணனின் முத்தம்மா கதை வாக்கு வரிசைப் பட்டியலில் இன்னும் மேலே உயர்ந்திருக்கலாம், ம்கூம்!
Reply With Quote