Quote:
Originally Posted by வரிப்புலி
தமிழா இணையத்தில் தேடினேன் புதியதாக 5.x வெர்சன் என்று இருக்கிறது அதை நிறுவி இயக்கினால் விண்டோஸ் பிழை செய்தி வருகிறது.
|
இகலப்பை புதிய வெர்ஷன் மூன்று தான் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டால் செய்வதுதான் பிரச்சினை என்றால்
இதை தரவிறக்கி முயன்று பாருங்கள்.
அன்சிப் செய்து ரன் செய்தால் போதும். யுஎஸ்பி மெமரிகளில் இருந்து உபயோகிக்க எதுவாக வடிவமைக்க பட்டுள்ளது. நிறுவ வேண்டிய அவசியமில்லை.