View Single Post
  #7  
Old 01-02-09, 06:55 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
இம்மாத சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட kannan60 மற்றும் 1 வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் இழந்த smdhabib ஆகியோருக்கும் மூன்றாவது இடம் பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...வாக்களித்தவர்கள் பங்கு பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்...

அது தவிர நான் போட்டி ஆரம்பித்தவுடன் அறிவித்த படி

Quote:
Originally Posted by anusuya View Post
இம்முறையும் முதலில் சவாலை குறைந்தது 3 பாகங்கள் கொடுத்து நிறைவேற்றுபவருக்கு என் சார்பில் 500 இபணங்கள் வழங்கப்படும்...
கதையின் தொடர்ச்சியை முதன் முதலில் எழுதி முடித்த kannan60 அவர்களுக்கு என் சார்பாக 500 இபணங்கள் அளிக்கப்படுகிறது...
kannan60 அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்....