View Single Post
  #53  
Old 25-01-10, 06:40 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
தலைவரே... புதிய மாற்றங்களில் சில கவனிக்க வேண்டியவைகளாக எனக்கு தோன்றியவை...

தற்போது index பகுதியில் புதிய பதிவுகள், நிர்வாக அறிவிப்புகள், டாப் views என்ற மூன்று பகுதிகள் கொஞ்சம் பெரியதாக இருப்பதால் லோட் ஆக அதிக நேரமாகிறது. இந்த வசதி பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு முறை லோடாகும்போதும் ரொம்ப காலம் எடுக்கிறது. அதற்கு மாற்று எதாவது ( செய்யமுடியும் என்றால்) செய்யலாமே. எனக்கு இந்த சாப்ட்வேர் பற்றி தெரியாது அதில் ஏதும் நன்மைகள் மேன்மையாக இருக்கலாம். ஆனால் இது சொல்ல வேண்டுமென தோன்றியது.

மற்றபடி எல்லாம் சரியாக உள்ளது. ஒரு வேண்டுகோள்...
நமது காமலோகம்.அமை தளத்தில் தமிழ் கன்வெர்டர் இருப்பதுபோல இங்கேயும் அமைத்தால் நன்றாக இருக்கும். வீட்டுக்கணினியில் இகலப்பை, கண்வெர்ட்டர் பதிந்து வைத்திருக்கிறேன். ஆனால் வெளீயில் நெட்கேப் உபயோகிக்கும்போது காமலோகம்.அமை தளத்தை திறந்து அங்கே டைப் செய்துதான் இங்கே பதிக்க வேண்டியுள்ளது. கூகுள் கன்வெர்ட்டரும்கூட இதுபோல சில குறைகள் ஏற்படுகிறது. வெளியில் சில கணிணிகளில் தற்போது இந்த தளத்தில் உள்ள கன்வெர்டர் வேலை செய்யவில்லை. அதனால்தான் நான் மேலே சொன்னபடி செய்து பதிக்கிறேன். ஓல்வாத்தியார் அவர்களும் இதைத்தான் சொல்லி இருக்கிறார் என நினைக்கிறேன். பார்த்து ஆவண செய்யுங்கள் தலைவரே...

காமலோகம் புதிய மாற்றங்களுடன் ஜொலிக்க எனது வாழ்த்துக்கள்...