View Single Post
  #13  
Old 24-09-17, 02:44 PM
the heaven the heaven is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2017
Posts: 145
My Threads  
Quote:
Originally Posted by mouni View Post
நன்றி! தடுமாறி ஆரம்பித்த ஒரு நீண்ட பயணம் ஒரு நல்ல இலக்கை அடைந்து இருக்கிறது. இது சாத்தியமானது லோக வாசகர்களால்! இந்த பரிசு பங்கு முழுதும் அனைவர்க்கும் சேரும்.

மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

நன்றி...நன்றி...நன்றி
மௌனி
உங்கள் கதைகளை படிப்பதற்காகவே இந்த தளத்தில் சேர ஆசைப்பட்டேன்...
இன்னும் தட்டுத்தடுமாறி அதற்க்காண வழிகளை தேடிக்கொண்டு இருக்கிறேன்...
எண்ணறேன்னும் ஒரு நாள் அந்த வழிகளை கண்டறிவேன்...

இன்றும் தொடரும் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்...
சூப்பர் ஸ்டார் மௌனியின் கதை(ல) பயணம் தொடர வாழ்த்துக்கள்...

மற்ற பங்களிப்பாளர்,பரிசுப்பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்...
Reply With Quote