View Single Post
  #1  
Old 14-05-12, 04:26 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2011: முடிவுகள்

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2011 - முடிவுகள்


அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2011-ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட '14 கதைகள்' வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

14.04.11 முதல் 14.05.11 வரை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


!!! போட்டி முடிவுகள் !!!

வாக்கெடுப்பு முடிவின் படி... 24 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கும், KANNAN60 அவர்கள் எழுதிய திறக்கக் கூடாத டைரி என்ற கதை, 2011-ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறுகிறது.

KANNAN60 அவர்களுக்கு 2011-ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை விருது' மற்றும் '5000 ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் KANNAN60 !

முதல் மூன்று இடங்களிலுமே KANNAN60 அவர்களின் கதைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக அவருக்கு 'சிறப்பு பாராட்டுகளை' தெரிவித்துக் கொள்கிறோம். இவருடன் இரண்டாவது இடத்தை பங்கு போட்டுக் கொண்ட mouse1233 அவர்களுக்கும் பாராட்டுகள்..!

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'திறக்கக் கூடாத டைரி' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0052 - படைப்பாளி பெயர் குறிப்பிடாத கதைகள் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய asho அவர்களுக்கு 2011-ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் மெடலும், 3000 ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது.

தள மேற்பார்வையாளர் அசோ அவர்கள் தள உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப, 'படைப்பாளி பெயர் தெரியாத கதைகள்' என்று இந்த போட்டியை தன் பணிகளுக்கிடையேயும் முழுப் பொறுப்பேற்று... சிறப்பாக நடத்திக் காட்டினார் என்பதும், நம் தளத்தில் அசோ அவர்கள் பெறும் 'முதல் விருது' இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் asho !

<><><><><>

போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)

1. வா.சவால்: 0052 - திறக்கக் கூடாத டைரி - KANNAN60 - 24

2. வா.சவால்: 0049 - வீட்டுச்சாப்பாடு - KANNAN60 - 20

2. வா.சவால்: 0049 - ராணி(த்)தேனீ - mouse1233 - 20

3. வா.சவால்: 0053 - மஞ்சுளா மதினியுடன் மஞ்சள் நீராட்டு - KANNAN60 - 18

4. வா.சவால்: 0049 - 18 வயசு பொண்ணு ஜீன்ஸிற்குள் கைய விட்டு - mayakrishnan - 17

4. வா.சவால்: 0052 - தறியில் ஏறிய புடவையும், விதியில் எழுதிய புருஷனும் - muthirkanni - 17

4. வா.சவால்: 0053 - சீமந்தத்தில் சின்னவள் வைத்த விருந்து - anabayan - 17

5. வா.சவால்: 0048 - ஸ்ஸ்... மெதுவாடா - KANNAN60 - 16

6. வா.சவால்: 0048 - இலையுதிர் காலத்தில் ஒரு இரவு - puzhu - 14

6. வா.சவால்: 0048 - பிராவை நீ போடு உன்னை நான்..! - sherin_lv - 14

6. வா.சவால்: 0052 - ஆந்திர தன்டவாளத்துல ஆறு மணிநேரமா ஆறு தடவை - oolvathiyar - 14

6. வா.சவால்: 0053 - விந்து விளையும் பூமி! - tdrajesh - 14

6. வா.சவால்: 0053 - ரேவதி, ஐ.பி.எஸ். - sujathabalaji2007 - 14

7. வா.சவால்: 0049 - பறவைகள் பலவிதம் - ஜெய் - 10

வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

Last edited by பச்சி; 14-05-12 at 04:47 PM.
Reply With Quote