View Single Post
  #19  
Old 20-10-10, 05:01 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
இ-பணத்தை எந்த எந்த வகையில் சம்பாதிக்கலாம் மற்றும் அதை எப்படி உபயோகமான முறையில் கொடுக்கலாம் என்றும் இந்தத் திரி மூலம் புதியவர்களுக்கு விளக்கம் அளித்த ஜே ஜேவுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய ஜே.

அண்ணே.. உங்க திரிக்கு 5 நட்சத்திர வாழ்த்து ஒன்று தந்து ஒரு இ-பணம் சம்பாதிச்சு என் உண்டியலில் போட்டுக்கிட்டேன் :ஹிஹி:

நிறைய சேர்த்து ஏதாவது ஒரு போட்டிக்கு ஸ்பான்சார் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை
Reply With Quote