View Single Post
  #11  
Old 27-06-10, 12:25 AM
sunrise sunrise is offline
User inactive for long time
 
ஐகேஷ் எப்படியெல்லாம் பெறலாம் என்பதை காமலோக நண்பர்கள் அறியும் வண்ணம் இந்த திரியை ஆரம்பித்த ஜேஜேவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கதை/கட்டுரை/சித்திரங்களை பார்த்து பார்த்து/படித்து விட்டு பின்னூட்டம் இடாதவர்களும் இனி பின்னூட்டம் அளிப்பார்கள். என்னுடைய சிக்னேச்சரிலும் பின்னூட்டம் இட்டு கதை/கட்டுரை பதித்தவர்களை உற்சாகபடுத்துக்கள் எனவும் குறிப்பிட்டு வருகிறேன். காமலோக நண்பர்களுக்கு பயனுள்ள திரியாக இருப்பதால் நட்சத்திர அந்தஸ்தும் வழங்குகிறேன்.

பின் குறிப்பு: காமலோக நண்பர்கள் எழுதும் கதைகள் / பின்னூட்டங்களில் எழுத்து பிழை இல்லாமலும், பத்தி பிரித்து எழுதினாலும் ஐகேஷ் அதிகம் கிடைக்கும். அதனால், காமலோக நண்பர்கள் பதிப்பதற்கு முன்னால் எழுத்து பிழை இருக்கிறதா? என ஒரு முறைக்கு மறு முறை படித்து விட்டு பதியுங்கள்.
Reply With Quote