View Single Post
  #1  
Old 25-04-14, 04:46 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
3000 பதிப்புகளை தாண்டிய மிஸ்டர் ஸ்.லோ. வை வாழ்த்துவோம்.

வேகமாக 1000 பதிப்புகளை தாண்டிய மிஸ்டர் ஸ்.லோ. வை வாழ்த்துவோம்.

Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
எனக்கு முக்கியமான ஒரு லட்சியம் உண்டு... அது காமலோகத்தில் பேர் சொல்லும் உறுப்பினர்கள் நூறு பேர் கொண்ட எலைட் க்ரூப் என்பார்களே அதில் நானும் விரைவில் ஒருவனாக வேண்டும் என்பதே. அதாவது காமலோகத்தில் தவிர்க்க முடியாத ஒரு புள்ளி...
என்று சொல்லி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நண்பர், நகைச்சுவையே தன்னுடைய பிரத்யேக நடை என்று தன் படைப்புகளை கொடுத்து வெகு விரைவாக தங்க வாசலை அடைந்த நண்பர், ஸ்திரிலோலன் இன்று 1000 பதிப்புகளை கடந்து விட்டார்.

எல்லாருடனும் நட்புடன் (போனில்தான்) பழகும் நண்பர், சிறந்த ஜோக்குகள், கதைகள் என்று சமீபத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர் இன்று தன்னுடைய ஆயிரமாவது பதிப்பில் (நண்பர் அநபாயனுடன் இணைந்து) வா.சவால் 0067 அறிவிப்பு திரியை பதிக்கிறார் என்னும்போது மேலே சொன்னக் குறிக்கோளை அவர் நெருங்கும் நாள் வெகுத்தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

அன்பு சகோதரர் ஸ்திரிலோலனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அடுத்தடுத்த இலக்குகளை விரைவில் எட்டிப்பிடிக்க என் வாழ்த்துகள்.


இவரின் அறிமுகம் : இதோ வந்துவிட்டேன் புலித்தோல் போர்த்திய பசு... ஸ்திரிலோலன்
Reply With Quote