View Single Post
  #4  
Old 25-04-14, 06:10 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
ஆயிரம் பதிப்புகளைக் கடந்த நகைச்சுவைத் தென்றல், உள்ளொன்று வைத்து புறம் ஏதும் பேசாது எல்லோருடனும் இனிமையாக பழகும் நற்குணம் படைத்த நண்பர், ஆள் பார்த்து பின்னூட்டம் இடாமல் தன் மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடிக் கூறும் சித்தாந்தம் படைக்கப்பெற்றவர் என வந்த சிறிது நாட்களிலேயே லோகத்தினர் மத்தியில் பெயரும் புகழும் அடந்ததோடு, அநபாயன் அண்ணனுடன் சேர்ந்து தற்பொழுது, 'ஸ்லோ & ஸ்டெடி' காமக்கதை வாசகர் சவால் போட்டி 67 ஆரம்பித்த இந்நாளில் இவரது ஆயிரமாவது பதிவுகளை கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நண்பர் ஸ்லோவிற்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

நான் முதன் முதலில் இங்கு ஸ்லோவைப் பார்த்தபொழுது, யாருடா ? இது ! ஆளு புதுசா இருக்கே என பார்த்தபின் இவரது சேர்ந்த திகதியைப் பார்த்தால், அதுசரி... என இருந்தது

லோகத்தில், இரண்டாம் இன்னிங்க்ஸ்சில் கலக்கிக்கொண்டிருக்கும் நண்பருக்கு, நிஜ வாழ்விலும் பல நண்மைகள் அடைந்து வாழ்வில் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவும் எனது வாழ்த்துகள் !!
Reply With Quote