View Single Post
  #2  
Old 20-05-19, 07:57 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஏப்ரல் மாத சிறந்த கதையாக எனது படைப்பை தேர்வு செய்த நிர்வாகிகளுக்கும் , வாக்களித்த வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் , இரண்டாம் பரிசை பெரும் ஜெனிப்பிரியன் , மூன்றாம் இடம் பிடிக்கும் மௌனி ஆகியோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
மூன்றாவது முறையாக எனக்கு இந்த பெருமையை தரும் நிர்வாக உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி , என்னோடு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
Reply With Quote