View Single Post
  #10  
Old 01-07-19, 02:12 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
வருடாந்திர நிர்வாக சவால் 2018 ல் வெற்றிபெற்றுள்ள நண்பர் benedict அவர்களுக்கும் இந்த வெற்றிக்கதையை வரவழைத்த போட்டி நடத்துனர். நண்பர் HERMI அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் சிறந்த பங்களிப்புகளை தந்துள்ள இதர போட்டி நடத்துனருக்கும் அதில் படைக்கப்பட்டுள்ள கதைகளுக்கும் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote