View Single Post
  #9  
Old 04-02-10, 01:22 PM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
லோக மக்கள் மனதில் ஏணி போட்டு ஏறி அமர்ந்து இருக்கும் எங்கள் பிண்டூ கடந்த மாத சவால ராஜாவாக தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி கொடுக்கிறது.

வாழ்த்துக்கள் பிண்டூ.

மன்மத லீலை மற்றும் சென்னை தமிழன் பற்றி சொல்லியே ஆக வேண்டும்
உற்சாகமான எழுத்திற்க்கு சொந்தக்காரர்கள் மூன்றாம் இடம் பிடித்ததில் பெரும் மகிழ்ச்சியே!

மேலும் கலந்து கொண்ட நண்பர்கள் சன்ரைஸ், தமிழ் கிளி மற்றும் செம்பி ஆகியோரையும் வாழ்த்துகிறேன்
மேலும் எங்கள்(போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள்) சார்பாகவும், லோக சார்பாகவும் எங்கள் கதைகளுக்கு பின்னூட்டமிட்டு உற்சாக படுத்தி, ஓட்டும் போட்ட அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன்

கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்
சிறு பரிசுகள் தலா 100 ஐகேஸ் கொடுப்பதில் சந்தோஷம் அடைகிறேன்.