எனக்கு ராம்வாவை ரொம்பவே பிடிக்கும். இனிமையாக பழகக்கூடிய நபர்.
காம சந்தேகம் மூலம் பலருக்கும் பீதியை உண்டுபன்னுபவர். ராம்வாவை
முதன் முறையாக நிர்வாக சவாலில் பங்கெடுப்பதைக்கண்டு அதாவது கதை
எழுதுவதைக்கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டுபோனேன். ராம்வாவின் குறும்புத்தனமான
பேச்சு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மேலும் பல சிகரங்களைத்தொடவும்,
இன்னமும் இருக்கின்ற சந்தேகத்தை எல்லாம் போட்டு எல்லோரும் தலை தெரிக்க
ஓடவைக்கவும் எனது வாழ்த்துக்கள்.