போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்! எங்கள் கலை தாகத்தை போக்குவதற்கென்றே மாதா மாதம் புது புது கற்பனைகளை தொடர்ந்து வழங்கி கொண்டிக்கும் நண்பர் காமகிருக்கன் அவர்கள் மேலும் பல விருதுகளை தனது தோலில் சுமக்க என் இனிய நல்வாழ்த்துக்கள்!
|