View Single Post
  #12  
Old 20-11-08, 05:03 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
தலைவரே,
எனது பதிவுகளை என்னால் மீண்டும் எடிட் செய்ய முடியவில்லை. கடந்த வாரத்தில் இரண்டுநாள் இந்த பிரச்னை இருந்தது. பின்னர் தானாகவே சரியாகிவிட்டது. இன்று மீண்டும் அதே பிரச்னை.
4 நாட்களுக்கு முன்னர் புதிய கதை ஒன்றை பதித்தபின் முதல்முறை எடிட் செய்யமுடிந்தது. அதன் பின்னர் எடிட் பட்டனை தட்டினால் திறக்கும் பக்கத்தில் டெக்ஸ்ட் பாக்ஸ் எம்ப்ட்டியாகவே இருந்தது. அந்த சமயத்தில் என் சிக்னேச்சரை கூட எடிட் செய்ய முடியவில்லை. பின்னர் தானாகவே சரியாகிவிட்டது..
மதியம் இன்னொரு கதையை பதித்தேன். முதல்முறை அலைன்மெண்ட் சரிசெய்து எடிட் செய்யமுடிந்தது. பின்னர் பழைய பிரச்னை தொடர்கிறது. சிக்னேச்சரில் புதிய கதையின் சுட்டி இணைக்கலாம் என்றால் அதிலும் அதே பிரச்னை. எடிட் பக்கம் திறந்தவுடன் டெக்ஸ்ட் பாக்ஸில் ஓரிரு விநாடிகள் எடிட் செய்யப்படவேண்டிய எழுத்துக்கள் தெரிந்து உடனே மறைந்து விடுகின்றன.

எல்லா ஸ்கின்னிலும் இதே பிரச்னைதான். கடைசியாக இதை அனுப்பும்போது valentine உபயோகிக்கிறேன். உதவிதேவை.
சிக்னேச்சர் எடிட் பக்கத்தின் ஸ்கீரீன் ஸாட் இணைத்துள்ளேன்.


அன்புடன்
லலிதாதாசன்
Reply With Quote