View Single Post
  #4  
Old 27-04-16, 11:34 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,518
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
எனது பழைய ஹார்ட் டிஸ்க் இல் இருந்து சில கோப்புக்களை ரிக்கவர் செய்தபோது பல வருடங்களுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த ஒரு லிஸ்ட் தென்பட்டது... திஸ்கி...?? வாசிக்க முடியவில்லை... ஆனாலும் கட் அன்ட் பேஸ்ட் செய்கிறேன்...
ஏதோ ஒரு நல்லெண்ணத்தில் பழைய பட்டியலை வெட்டி ஒட்டி உள்ளீர்கள் காமராசன் அவர்களே ...
ஆனால் கணிப்பொறிகளை தெரியாத என் போன்றோருக்கு இது ஏதோ கிரேக்க எழுத்துக்களை படிப்பதுபோல் உள்ளது ,
என்றாலும் தங்களது முயற்சிக்கு நன்றி நண்பரே...
Reply With Quote