எட்டு வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்து சவால் ராஜா பட்டத்தை தட்டி சென்ற வொய்ட் பர்ஸ்ட் அவர்களுக்கு என் பாரட்டுக்கள்;
ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவற விட்டு இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் விஜெகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆயினும் அவர் சட்டையில் பதக்கம் குத்த இடம் இல்லாததால் (ஏற்கனவே நிறைய பதக்கங்கள் தொங்குகின்றன) பதக்கம் தேவையில்லை ஹிஹிஹி.
மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த மனேஷ் அவர்களுக்கு பாரட்டுக்கள். மனம் தளரா விக்கிரமாதித்தன் போல் மீண்டும் மற்றொரு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
|