View Single Post
  #183  
Old 01-03-18, 01:23 AM
Aravindsp Aravindsp is offline
User inactive for long time
 
Join Date: 03 Feb 2018
Location: தமிழ்நாடு
Posts: 76
வாழ்த்துக்கள் நண்பர் ஜெகன் அவர்களே!!உங்களின் சிறப்பான படைப்புகள் மேலும்
தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!.நீங்கள் பதிப்பதோடு நிறுத்தாமல் அடுத்தவரின் படைப்புகள் குறிப்பாக புதியவர்களை குறை இருந்தாலும் அதிகமாக பாராட்டும் உங்கள்
பண்பு மிகவும் மேன்மையானது!!!.எனது
கதை பற்றி நீங்கள் கூறிய பாராட்டுகளுக்கு
எனது நெஞ்சார்ந்த நன்றி அன்பு நண்பரே!!!
Reply With Quote