நண்பர்களே நம் தளத்தில் hard bang என ஒருவர் இருப்பதை நீங்கள் அறிவீர்களா!!! பழைய நண்பர்கள் இவரை நன்கு அறிவார்கள். ஆனால் புதிய நண்பர்கள் இவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபகாலமாய் hard bang அவர்கள் அவ்வப்போது தளம் பக்கம் வந்து எட்டி பார்த்து விட்டு சென்று கொண்டிருக்கிறார். சில வருடம் முன்னர் hard bang அக்டிவ்வாக செயல் பட்டு வந்தார்.
இப்போதுதான் hard bang அவர்களின் ப்ரோபைலை தற்செயலாக எட்டி பார்த்த போது சரியாக 1000 பதிவுகள் செய்துள்ளதை பார்த்தேன். எனவே நண்பர் hard bang அவர்களுக்கு இந்த வாழ்த்து திரி மூலம் 1000 பதிவுகள் கண்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நண்பர் hard bang அவர்கள் மீண்டும் முன்னர் போல் தளத்தில் உலாவரவும் வாழ்த்துகிறேன்.
நண்பர் hard bang அவர்கள் காம கதைகள் பகுதியில் தொடங்கி, தகாத உறவு கதைகள், காம சந்தேகங்கள், வாசகர் சவால் தொடர்ச்சி என பல பகுதிகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவர் எழுதிய பெருத்த குண்டி பெரிய நாயகி, போலீஸ்காரி கனகா, லக்கலக்கலகலகல, பஞ்சரான அனிதா குட்டி என்ற கதைகளையும் இன்னும் பல நீண்ட தொடர்களையும் எழுதியுள்ளார்.
hard bang அவர்களின் ப்ரோபைலுக்கான சுட்டி இதோ.
https://kamalogam.com/new/member.php?u=348
நண்பகளே நீங்களும் நண்பர் hard bang அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.