View Single Post
  #32  
Old 02-10-14, 06:08 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
எல்லாம் சரிதான் -- இன்று பிறந்த நாள் காணும் ஒரு வழுக்கைத்தலை பொக்கைவாய்க் கிழவனை எல்லாரும் மறந்துவிட்டோமா?

காமலோகத்துக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? அவர் கடைசி காலம் வரை தன் காமத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்துகொண்டிருந்தவர் எனச் சொல்கிறார்கள்.
Reply With Quote