View Single Post
  #18  
Old 22-04-14, 04:17 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
சமீபகாலமாக அநபாயன் நிறைய பரிசுகளை அள்ளுகிறார். சென்ற ஆண்டின் சிறந்த விமர்சகராக தேர்வானதற்கு வாழ்த்துகள் கேப்டன்.

நண்பர் ஸ்லோ பழைய உறுப்பினராக இருந்தாலும் சமீப காலமாக லோகத்தின் அனைத்து பகுதிகளிலும் புலிப்பாய்ச்சல் காட்டுகிறார். லோக வாசகர்களின் பேராதரவுடன் இரண்டாம் இடம் பிடித்த ஸ்லோவிற்கும் வாழ்த்துகள்.

வாக்கெடுப்பிற்காக பரிந்துரைக்கப்பட்ட மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

என்னுடைய கிறுக்கல் பின்னுட்டத்தினையும் கணக்கில் கொண்டு என் பெயரையும் பரிந்துரைத்து ஓட்டு அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
Reply With Quote