View Single Post
  #7  
Old 22-08-17, 11:50 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதல் முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருது பெறும் ஸ்ரீதாவிற்கு வாழ்த்துகள். இரண்டாமிடமும் அவரே வென்றிருப்பது கூடுதல் சிறப்பு. மூன்றாமிடம் வென்ற விஜகன் அவர்களுக்கு பாராட்டுகள். லோகத்தில் அதிகளவு பங்களிக்கும் நபராக ஜொலிக்கிறார் விஜகன்.
Reply With Quote