View Single Post
  #8  
Old 08-10-10, 12:20 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
ராசராசனின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

கதைகளை நன்றாக படித்து அவைகளுக்கு சுவாரசியமாக பின்னூட்டம் இடுவதை நான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். பழுகுவதற்கு இனிய நண்பர்.

தங்க வாசலில் இவருடைய பின்னூட்டங்கள் நல்ல ரகளை ரகம். அவருடைய " பாலைவனத்தில் ஒரு தனி வீடு " போன்ற கதையை மீண்டும் லோகத்திற்கு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

விரைவில் அடுத்த ஆயிரத்தை அடையுங்கள் ராசப்பரே. எல்லா வளமும் அமைய வாழ்த்துக்களும், சிறிய நினைவு பரிசும்.

உன்னதமான ஒரு நண்பருக்கு சரியான தருணத்தில் திரியை ஆரம்பித்து கௌரவப்படுத்திய நண்பர்கள் சீனா & பச்சிக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.
Reply With Quote