திரிகளில் ஆங்காங்கு வெற்றிடங்கள்
கடந்த சில தினங்களாக திரிகளில் ஆங்காங்கு வெற்றிடங்கள் தென்படுகின்றன. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஓரங்குல உயரத்துக்கு ஒரு இளநீல ரிப்பன் போல் காணப்படுகிறது. 'SPONSORED LINKS' என்ற குறிப்பும் உள்ளது.
முன்பெல்லாம் இவை இருந்ததாக நினைவில்லை. இப்பொழுது ஏன் வருகின்றன என அறிய ஆசை. வெறும் க்யூரியாஸிடி தான். (ஒருவேளை விளம்பரங்கள் போட முன்னேற்பாடா?)
இதை நிர்வாகிகட்குத் தனிமடலிட்டு வினவியிருக்கலாம். ஆனால் என்னைப்போல் வேறு சிலரும் இதுபற்றி அறிய விரும்புவர் என்ற எண்ணத்தில் இங்கு பதித்துள்ளேன். தவறென்றால் மன்னிக்கவும் / நீக்கிவிடவும்.
|