View Single Post
  #1  
Old 17-09-15, 07:52 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,421
My Threads  
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2014 - முடிவுகள்

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2014 - முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே !

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2014 -ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட '12 கதைகள்' வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் மொத்தம் 32 பேர் வாக்களித்துள்ளனர். இந்த முறை மிகக் குறைவான உறுப்பினர்களே வாக்களித்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது. அடுத்தடுத்த போட்டிகளில் அதிகம் பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு, வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

tdrajesh அவர்கள் எழுதிய 'பாவத்தின் சம்பளம்' (9 பாகங்கள்) என்ற கதை 20 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2014 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறும் இந்த கதையின் படைப்பாளி tdrajesh அவர்களுக்கு 2014 -ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை விருது' மற்றும் '5000 ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் tdrajesh !

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'பாவத்தின் சம்பளம்' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0066 - சுடும் தேன் நிலவு சவால் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய R_A_M அவர்களுக்கு 2014 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் மெடலும், 3000 ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துக்கள் R_A_M !

<><><><><>

அடுத்ததாக, வாக்கெடுப்பில் 19 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த 'அதீத காமமும் விபரீத விளைவும்' (7 பாகங்கள்) என்ற கதையின் படைப்பாளி anabayan அவர்களுக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '4000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் anabayan !

<><><><><>

போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)

1. வா.சவால்: 0066 - பாவத்தின் சம்பளம் - 1 2 3 4 5 6 7 8 9 - tdrajesh - 20

2. வா.சவால்: 0066 - அதீத காமமும் விபரீத விளைவும் - 1 2 3 4 5 6 7 - anabayan - 19

3. வா.சவால்: 0066 - தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும் - 1 2 3 4 5 6 7 8 9 10 - snehan - 17

3. வா.சவால்: 0067 - ஸ்லோவா பண்றேன்! வலிக்காது! - mayakrishnan - 17

4. வா.சவால்: 0068 - வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கும்மாளம் - 1 2 - anabayan - 16

4. வா.சவால்: 0068 - குமுதா ஹேப்பி அண்ணாச்சி – 1 2 - ஸ்திரிலோலன் - 16

5. வா.சவால்: 0066 - மூன்று முடிச்சு - 1 2 3 4 5 6 7 8 9 10 11 - kamakodangi68 - 14

5. வா.சவால்: 0067 - சிங்கத்தின் சீற்றம் குறைவதுண்டோ? - tdrajesh - 14

5. வா.சவால்: 0067 - மளிகை கடை மஞ்சுளா - Nallavan1010 - 14

5. வா.சவால்: 0067 - திசைமாறிய பறவையின் திசைமாற்றிய பறவை - 1 2 3 - Nallavan1010 - 14

6. வா.சவால்: 0068 - பிரா இடைஞ்சலா இருக்கா? – KANNAN60 - 13

7. வா.சவால்: 0068 - தாரகை மந்திரம் - 1 2 3 - tubuk - 9


வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!
Reply With Quote