View Single Post
  #1  
Old 01-05-23, 10:50 PM
Killermiller Killermiller is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2023
Posts: 158
My Threads  
தொழில்நுட்ப குழுவிற்கு ஆலோசனை

வணக்கம்...

காமலோக விதிகள் படி... ஒரு கதை எழுத 50 வரிகள் வேண்டும்... அப்போது தான் கதையாக எடுத்துகொள்ள ப்படும்...

நீங்கள் அதற்கு ஒரு கவுண்டர் வைக்கலாமே... நான் எத்தனை வார்த்தைகள் எழுதி உள்ளோம்... எத்தனை வரிகள் வந்துள்ளது என்று தெரிந்தால்... எல்லோருக்கும் வசதியாக இருக்குமே...
Reply With Quote