View Single Post
  #25  
Old 04-03-10, 02:36 PM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Sep 2004
Posts: 1,090
My Threads  
எட்டாண்டுகள் எவ்வித சலிப்பும் அடையாமல், முயற்சியை கைவிடால், பல புதிய பகுதிகளை இணைத்தும் பழைய பகுதிகளை மெருகூட்டியும் எல்லாவற்றுக்கும் மேலாக வேறு எந்த இணையக்குழுமத்திலும் ஏன் நிஜ சமூகத்திலும் கூட காணமுடியாத உறுப்பிணர்களுக்கிடையேயான கண்ணிய அனுகுமுறையை தள விதிகள் மூலம் நடைமுறைப்படுத்தி அதில் எவ்வித சமரசமோ பாரபட்சமோ காட்டாமல் காமலோகத்தை வெற்றிகரமாக நடத்திவரும் தலைவரை பாராட்ட வார்த்தைகளில்லை.

தலைவரின் இந்த துவக்கநாள் திருவிழா அறிவிப்பு படைப்பாளிகளுக்கு புது இரத்தம் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த திருவிழாவில் நான் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்வேன்.

அத்துடன் தற்போது காபி கிளப்பில் நாங்கள் விவாதித்து வரும் சுழற்ச்சிக் கதைகள் என்ற பரிமானத்தை இந்த திருவிழாவின் 'ஹைலைட்' பகுதியாக்கி காமலோகத்தின் அணைத்து கதாசிரியர்களும் பங்கேற்குமாறு செய்தால் இவ்விரண்டு நிகழ்வுகளும் மேலும் சிறப்படையும் என்பது என் கருத்து.

மற்றபடி தலைவருக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் இதர தள நண்பர்களுக்கும் 9-ம் ஆண்டு தள வாழ்த்துக்கள்.
Reply With Quote