View Single Post
  #2  
Old 29-09-20, 02:07 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஆகஸ்ட் மாதக் கதைப்போட்டியில் முதல் இடம் பிடித்து அமோக வெற்றி கண்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான

S.Conan பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !

அவர்கள் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !

மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகள் அவருக்கு ! அட அட அடடே !

அதுவுமில்லாமல் அவர் தற்போதைய வெண்கல வாசலிருந்து வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு பெறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் , நன்றிகளும்அட அட அடடே !

இரண்டாம் இடம் பிடித்த சிறந்த படைப்பாளருமான

Mouni அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றிகளும்! அட அட அடடே !

மூன்றாம் இடம் பிடித்த இருவர்கள்

Rivalto மற்றும் Devidedevide2408 அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றிகளும் ! அட அட அடடே !

போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டு போட்டியினை மிகவும் சிறப்பு சேர்த்த படைப்பாளர்கள்
Nandakumar,Sanja, Mariaf, Sudha Janaki, Pistha, ASTK,
அனைவருக்கும் அவர்களின் மெனக்கெட்டு உழைத்து எழுதி உருவாக்கிய கதைகளைப் பாராட்டி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் அட அட அடடே
!
Reply With Quote