View Single Post
  #89  
Old 26-09-13, 09:01 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by aerikarai View Post

ஸ்ரீ என்று அடிப்பதற்கு ஆங்கில கீ போர்டில் sr என்று டைப் செய்யுங்கள்..(வேறு ஒரு இடத்தில் sri என டைப் செய்ய வேண்டும் என பார்த்த ஞாபகம்)

மேலும் அறிய கீழே உள்ள சுட்டியில் முதல் பதிப்பில் ஒரு தெளிவான அட்டவனை உள்ளது. அதையும் பாருங்கள்- உங்கள் சந்தேகம் தீரும்.
http://kamalogam.com/new/showthread.php?t=16993
' ஸ்ரீ ' என்பதை ' sri - ச்ரி ' அல்லது ' sr - ச்ர் ' என்று எப்படி அடித்தாலும் நமது யுனிகோடில் வர்வில்லையே....

உதவுங்கள்...

அருமையான தகவல்கள்...

தமிழில் பதியவே நம் தளம்தான் மிக உறுதுணையாக இருந்துவருகிறது.
இதிலும் அனைவரும் கொடுக்கும் குறிப்புகள் மிக அற்புதமாகவும் உதவியாகவும் உள்ளது

Last edited by PUTHUMALAR; 26-09-13 at 11:27 PM. Reason: உறுப்பினர் ரிப்போர்ட் போஸ்ட் செய்து இணைக்கக் கோரியதால்..
Reply With Quote