View Single Post
  #14  
Old 03-04-21, 03:32 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Thumbs up

பதினோராயிரம் பதிப்புகள் என்ற இமாலய சாதனை படைத்திட்ட தோழர் நைஸ்கை அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. பின்னூட்டங்கள், கதைகள், சவால் போட்டி தொடர்ச்சிக்கதைகள் என அனைத்துக் களங்களிலும் சும்மா நின்னு விளையாடி இருக்கிறார் அநேகமாக அதிக முறை சவால் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்ததற்கு ஒரு பரிசு இருந்தால் அது கண்டிப்பாக இவருக்குத் தான் கிடைக்கும் (வெற்றி தோல்வி பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், சளைக்காமல் சவால் தொடர்ச்சிக் கதைகளைப் படைப்பதற்காக உங்களுக்கு ஒரு சிறப்பு சல்யூட்).

பதினோராயிரம் பதிப்புகளுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, நீங்கள் இன்னும் பலப்பல சாதனைகளை நமது தளத்தில் படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் தோழரே.
Reply With Quote