பாண்ட் வகைகள் (Different Fonts)
நண்பர்களே.. நாம் தமிழ் எழுத்துக்கள் எழுதும் போது பல வகைகளில் எழுதுவோம் இல்லையா? அதில் நான் மிகவும் நாட்டம் உள்ளவன். தங்களுக்கு தெறிந்த uni fonts சை இங்கே தெறியப்படுத்துங்கள். திரு.காதா கூட சில வகையான எழுத்துக்களை தெறியப்படுத்தியிருந்தார்கள், இருப்பினும் இன்னும் ஏதேனும் இருந்தால் தெறியப்பப்படுத்துங்கள்.
Word ல் எழுதக்கூடிய வகை fonts சாக இருக்கட்டும். தற்சமயம் என்னிடம் உள்ளது TSCu_Paranar. இது கொண்டு மட்டும் தான் என்னால் Word ல் எழுதமுடிகிறது. நன்றி
|