View Single Post
  #7  
Old 25-03-22, 07:44 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
மீண்டும் ஒருமுறை முதலிடத்தைப் பிடித்து வெற்றி வாகை சூடிய நண்பர் காதலன் அவர்களுக்கும் இந்த வருடத்தின் புதிய வரவாக இணைந்து மூன்றாம் இடம் பிடித்த நண்பர் வேணுகோபால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் கலந்துகொண்டு கதைகளைப் படைத்த அனைத்து கதை ஆசிரியர்களுக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த உறுப்பினர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote