View Single Post
  #8  
Old 25-03-22, 08:07 PM
விக்கி's Avatar
விக்கி விக்கி is offline
Junior Member (i)
 
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ....என்னுடைய கதை நான்காவது இடத்தை பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ....தொடர்ந்து பல கதைகள் படைத்தது போட்டியில் வெற்றி பெற முயற்சிப்பேன் ....

வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி ....தொடர்ந்து பலரும் கதைகளை படித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ....
__________________
என்றும் தோழமையுடன் - விக்கி
Reply With Quote