View Single Post
  #5  
Old 31-03-22, 12:24 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
நான் காமலோகத்தில் இணைந்த பிறகு முதல் முறையாக நிர்வாகம் நடத்தும் போட்டியின் பரிசளிப்பு திரியில் இப்படி ஒரு புதிய அறிவிப்பைப் பார்க்கிறேன். போட்டியில் இருவர் முதலிட்டத்தை கைப்பற்றி இருப்பது எனக்குத் தெரிந்து இது தான் முதல் முறை.

முதல்முறையாக நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான தொடர்ச்சி கொடுத்து முதல் இடத்தைப் பிடித்த நண்பர் ஜெனி பிரியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒரு போட்டியிலே மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ள நண்பர் காதலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வருடம் புதிய வரவாக இணைந்து நிர்வாக சவால் போட்டியில் தைரியமாக களமிறங்கி தொடர்ச்சிகளைத் தந்த இந்த வருடத்தின் புது வரவுகளான விக்கி, முரட்டுக்காளை & ரேவதி ஆகியோருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote