View Single Post
  #6  
Old 31-03-22, 01:45 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,304
iCash Credits: 139,813
My Threads  
முதல் முறையாக நிர்வாக சவாலில் என் தொடர்ச்சிக்கு முதலிடம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஜெனிப்பிரியன்: முதலிடம் பிடித்த மற்றுமொரு நண்பரான ஜெனிப்பிரியன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விடா முயற்சியோடு பங்களிப்புகள் கொடுத்து இந்த வெற்றிக் கனியை எட்டிப் பிடித்திருக்கிறார். நண்பர் கொடுத்த தொடர்ச்சியில் பல திருப்பங்கள், சஸ்பென்ஸ், புதுமையான கதையோட்டம் வாசகர்களை பெருதும் கவர்ந்துள்ளதாக கருதுகிறேன். பாராட்டுக்கள் நண்பரே. தொடர்ந்து பங்களிப்புகளை கொடுத்து அசத்துங்கள்.

மாதவன்1000: நண்பரின் தொடர்ச்சியில் நாயகர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் திட்டங்கள் போட்டு வெற்றி அடைவதாக தொடர்ச்சியை கொடுத்திருந்தார். காம காட்சிகளில் அசத்தி இருந்தார். காமமும் சுவாரஸ்யமும் கலந்து அருமையான தொடர்ச்சியை கொடுத்த நண்பருக்கு என் பாராட்டுக்கள்!

முரட்டு காளை: கணவன் போதையில் படுத்திருக்க அவன் முன்னால் வைத்தே நாயகர்கள் கலவி கொள்ளும் படியான மிகவும் கிளுகிளுப்பான தொடர்ச்சியை கொடுத்திருந்தார். கணவனும் ராஜாவும் நண்பர்கள் எனும் ட்விஸ்ட் அருமை. மிகவும் சிறப்பான முறையில் தொடர்ச்சியை கொடுத்த நண்பருக்கு என் பாராட்டுக்கள்.

நைஸ்ஹைஇன்இந்தியா: நண்பரின் தொடர்ச்சியின் முதல் பாகம் முதல் இறுதி பாகம் வரை காமத்திற்கு பஞ்சமே இல்லாவண்ணம் மிகமிக கிளுகிளுப்பான தொடர்ச்சியை கொடுத்திருந்தார். நாயகி கணவனையே மறந்து போகும் அளவுக்கு நாயகன் சுகத்தை வாரி இறைக்கும் படியான அற்புதமான தொடர்ச்சியை கொடுத்த நண்பருக்கு பாராட்டுகள்!

விக்கி: தொடர்ச்சியில் புதுமையான திருப்பங்களை கொடுத்திருந்தார். நாயகனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருப்பதும் அந்த காதல் கதையும் மிகவும் அருமை. முன்னாள் காதலியோடும் கதை நாயகியோடும் ஆட்டங்கள் மிகமிக சூடாக அமைந்திருந்தது. இருவரில் யாரை திருமணம் செய்வது என்று முடிவெடுக்க முடியவில்லை எனக் கூறி இருவரோடும் தொடர்ந்து ஆட்டம் போடும் படியாக அசத்தல் தொடர்ச்சியை கொடுத்த நண்பருக்கு பாராட்டுக்கள்!

விஜகன்: காமத்தோடு தொடர்ச்சியை நகர்த்தி நண்பருக்கு உரித்தான பாணியில் கதையை கொண்டு சென்றது அருமையாக இருந்தது. காம காட்சிகளும் வர்ணனைகளும் அசத்தலாக அமைந்திருந்தது. நாயகன் நாயகி இணைய கணவரே அனுமதி கொடுப்பதும் நாயகன் நாயகியை திருமணத்திற்கு ஒப்புதல் அளிப்பதும் என புதுமையான கோணத்தில் கதையை நகர்த்தி சென்று சுமூகமான முடித்துள்ளமைக்கு பாராட்டுக்கள்!

ரேவதி90: மிகவும் சூடாக தொடர்ச்சியை நகர்த்தி இரண்டாம் பாதியில் யாருமே கணிக்க முடியாத டிவிஸ்ட் கொடுத்திருந்தார். நாயகி நாயகனை தன் கணவனின் ஓரின சேர்க்கை ஆசைக்காக தயார் செய்வதும் நாயகி பின்புறத்திலே குத்து வாங்குவதும் என கதையை நகர்த்தி சென்றது கிளுகிளுப்பாக இருந்தது. புதுமையான கற்பனையில் தொடர்ச்சியை காமம் கலந்து கொடுத்த நண்பருக்கு என் பாராட்டுக்கள்!

ஜூலியட்.ரோமியோ: காமம் பொங்க தொடர்ச்சியை நகர்த்தி சென்று, சில நிஜ நிகழ்வுகளை கதையுடன் இணைத்து கதையிலே எதார்த்தத்தை கொடுத்து அசத்தி இருந்தார். நாயகிக்கு அனைத்து விதத்திலும் பொருந்தும் ஏற்ற ஜோடியாகவும், நாயகியின் நம்பிக்கைக்கு உரிய நாயகனாகவும் நாயகன் மாறி விடுகிறான். சுவாரஸ்யத்துடன் அசத்தலாக தொடர்ச்சியை கொடுத்த நண்பருக்கு என் பாராட்டுக்கள்!

காமரோஜா: நாயகி திட்டத்தின் படியே கதை தொடர்ச்சியை கொடுத்திருப்பது அருமை. தன்னால் இயலாத பட்சத்தில் கணவன் வாடகைக்கு வந்தவனோடு தன் மனைவியை அனுபவிக்க கூறுவதும் அவனுக்கு அட்வைஸ் கொடுப்பதும் என தொடர்ச்சி புதுமையான கோணத்தில் களை கட்டியது. கடைசி நேரத்தில் தொடர்ச்சியை எழுத துவங்கி புதுமையாகவும் காமம் குறையாமலும் கொடுத்து அசத்திய நண்பருக்கு என் பாராட்டுக்கள்!

ரூக்: காமம் மேலோங்கி தாண்டவம் ஆடும் வகையில் தொடர்ச்சியை நகர்த்தி சென்று அசத்தி இருக்கிறார். தெளிவான கதையோட்டத்துடன் கொடுத்து அசத்தி இருக்கிறார். இறுதியில் கணவன் நினைவிழந்து வீட்டுக்கு வந்து விடுவதும் அதுவே நாயகன் நாயகிக்கு தடையில்லா உறவை தொடர காரணமாகவும் அமைந்துள்ளதாய் புதுமையான முடிவை கொடுத்திருந்தது அருமை. சிறப்பான கதையோட்டத்துடன் காமம் கலந்து தொடர்ச்சியை கொடுத்த நண்பருக்கு பாராட்டுக்கள!

இங்கே யாருடைய தொடர்ச்சி பெஸ்ட் என்றால் பதில் சொல்வது மிகவும் கடினம் தான். ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை இல்லை. ஒவ்வொரு தொடர்ச்சியும் பிரமாதம் தான். ஒவ்வொரு நண்பர்களும் தங்களின் கற்பனை சக்திக்கு வேலை கொடுத்து மிகவும் அசத்தலான தொடர்ச்சிகளை கொடுத்திருந்தார்கள். அனைத்துமே பெஸ்ட் தான். போட்டியில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் உளமார தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் நி.சவால் போட்டிகளிலும் நண்பர்கள் பலர் இதுபோலவே அதிகமாய் கலந்துகொண்டு குதூகலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாத போட்டியில் நூறுக்கு மேற்பட்டோர் வாக்களித்திருந்தார்கள். ஆனால் நிர்வாக போட்டியில் அதிலே பாதி பேர் தான் வாக்களித்துள்ளார்கள். வாக்களிப்போர் எண்ணிக்கை இங்கேயும் அதிகரிக்க வேண்டும். இனி வரும் போட்டிகளில் லோக நண்பர்கள் அனைவரும் நி.சவால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நிர்வாக சவால் போட்டியில் பங்கெடுத்த நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களின் தொடர்சிகளுக்கு பின்னூட்டங்கள் கொடுத்து உற்சாகப் படுத்திய வாசக நண்பர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote