View Single Post
  #9  
Old 31-03-22, 10:04 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலாம் இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஜெனி ப்ரியன் மற்றும் காதலன் ஆகிய இருவருக்கும் பாராட்டுக்கள்

இரண்டாம் இடத்திற்கு எனக்கு வாக்களித்த வாசக நண்பர்களுக்கு நன்றிகள்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாய், விதவிதமான கற்பனைகள்.

இது போன்ற போட்டிகளில் எனக்கு ஆர்வமுண்டு. அதனால் தான் தவறாமல் கலந்து கொள்கிறேன்.

புதுப்புது படைப்பாளிகளின் வரவுகளால் சுவையான புதுப்புது கற்பனைகளில் புத்தம் புதுகதைகள் கிடைக்கின்றன, இது தொடரட்டும்

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றி

அன்புடன்
மாதவன்1000
Reply With Quote