View Single Post
  #4  
Old 30-04-22, 01:16 PM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
எதிர் பாராத பரிசு.. போட்டியில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்ப்பு வைத்திருக்காததால் இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது..

வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. நி. சவால் போட்டியில் பங்களித்து அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote