View Single Post
  #1  
Old 05-09-06, 12:06 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,230
My Threads  
Thumbs up செப்டம்பர் மாத சவால் போட்டி துவக்கம்

நண்பர்களே... நண்பிகளே..!

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த செப்டம்பர் மாத மாதம் ஒரு சவால் போட்டி துவங்கிவிட்டது. இது தொடராமல் விட்டுப் போன கதைகளை முடித்து வைக்க நடத்தப் படும் ஒரு போட்டி. இது பற்றிய மேலும் விவரம் மற்றும் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=27238

இந்த மாதத்தின் போட்டிக்கான கதை, ரவிக்குமார் எழுதிய விமலாவின் ஆபீஸ் அனுபவங்கள் என்ற கதை இங்கே உள்ளது:
http://www.kamalogam.com/new/showthread.php?t=17740

இந்த போட்டியில் கலந்து கொள்ளவும், கதையை படிக்கவும் குறைந்த பட்சம் தமிழ் வாசல் அனுமதியுள்ள ஜூனியர் மெம்பர்களால் மட்டுமே முடியும். நீங்கள் இன்னும் தகுதிபெறாவிடில் உங்கள் பங்களிப்பை கூட்டுங்கள், தமிழில் பதிப்புகளை அள்ளித் தெளியுங்கள், காமலோகத்தில் சங்கமாகுங்கள்.

இதன் தொடர்ச்சியை பதிக்க 10 நாட்களே உள்ளன, மறந்து விடாதீர்கள்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 05-09-06 at 12:08 PM.
Reply With Quote