View Single Post
  #13  
Old 06-08-09, 03:19 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, நன்றி என்ற வார்த்தையைத் தவிர! இந்தச் சவாலில் எழுத என்னை ஊக்குவித்த நண்பர் ஒஷோவிஜிக்கு இந்த வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

எப்போதும் என்னை வித்தியாசமாக எழுதத் தூண்டும் என் லோக-குரு பில்லாவையும், எல்லாச் சவாலிலும் ஈடுபட என்னைத் தூண்டும் ஹபிபையும் அன்புடன் நினைத்து நன்றி கூறுகிறேன்.

இரண்டாமிடம் பெற்ற என் ஆருயிர் நண்பர் ஒஷோவிஜிக்கும், மூன்றாமிடம் பெற்ற சவால் சேம்பியன் ஹபிபுக்கும், எப்போதுமே அருமையான பின்னூட்டம் அளிக்கும் நான்காம் இடம் பெற்ற தோழி கடல்கன்னிக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

என் கதையை ரசித்து அது முதலிடம் பெற வாக்களித்த அனைத்து நண்பர்/நண்பிகளுக்கும், என்னைப் பாராட்டிய/பாராட்ட இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!

நன்றி நன்றி நன்றி!
Reply With Quote