View Single Post
  #39  
Old 04-04-19, 09:45 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
மணமக்கள் ஈருடல் ஓருயிராய் வாழ வாழ்த்துகின்றேன்.. கடந்த சில மாதங்களாக என்னால் லோகம் வர முடியாத நிலையில் தற்போது தான் நண்பரின் இல்லற நுழைவை அறிகின்றேன்.. முன்னரே வந்து வாழ்த்த முடியாததற்கு மன்னிப்பை கோருகின்றேன் ஜேஜே..
Reply With Quote