View Single Post
  #45  
Old 11-10-12, 04:36 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by puzhu View Post
எழு - லோகத்தின் மதிப்பினை உயர்த்த எழுந்து நில்
நூற்று = பருத்தியாய், பட்டாய் இருக்கும் கற்பனைகளை நூற்று கதைகள் எனும் வண்ணமிகு உடைகளாக்கி அணிவித்து மகிழ்
பதினாறு = ஒவ்வொரு வருடமும் புதியோர் சேர்க்கை வரும்போதும் என்றும் பதினாறாக இளமையுடன் வாழு.

இப்படி எல்லாம் எழுதி வாழ்த்த ஆசை. ஆனால் கொஞ்சம் ஓவரா தெரியுதோன்னு சந்தேகம்.
அப்படியெல்லாம் இல்லை, அருமையாக படைத்துள்ளீர்கள் தோழரே. நமக்கு சுட்டு போட்டாலும் வராது இது போல கவி நடை. பாராட்டுக்கள் தோழா.