Quote:
Originally Posted by PUTHUMALAR
மச்சான காணாம லோகமே தவிச்சிருக்கு.. எங்க மச்சான் போனீங்க.. மச்சான ஓ.. சாரி.. பாத்தீங்களானு உல்டா ஒன்ன போட்டுட வேண்டியது தான் போல..
|
அடடா.... போன வருடமே உன் அருமைத்தோழி அவர்களால் துவங்கப்பட்ட இந்த பிறந்த நாள் வாழ்த்துத்திரியை இம்புட்டு நாளும் பார்க்காமல் இருந்துப்புட்டியே மச்சான்..!!
தங்களுக்கு பல்லாயிரம் கோடி நன்றிகள் தோழி
PUTHUMALAR.
மச்சானை தங்களது அன்பினாலும் பாசத்தாலும் கட்டிப் போட்டுவிட்ட தோழர்கள்/தோழிகள்,
HERMI
tdrajesh
குரு
dreamer
KANNAN60
தமிழா
bedroom_salak
mims
anabayan
vjagan
muthirkanni
oolvathiyar
Nallavan1010
கண்ணன்76
bhavani
kamakedi
ramraj_2k12
kamaleton
nana2003
kamakodangi68
ஸ்திரிலோலன்
Nisadasan
RasaRasan
உங்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.