View Single Post
  #12  
Old 16-01-19, 11:38 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாக சவால் 0099 குண்டுமாங்கா இதில் எனக்கு ஏற்பட்ட நிலை இன்று உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Quote:
Originally Posted by vjagan View Post
ஓரயொரு வாக்கு வித்தியாசத்தில் முதல் பரிசை தவறவிட்டு,
இது அன்று நீங்கள் சொல்லிய கருத்து.அதையே இன்று
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டாலும்
இப்படி சொன்னேன்.அதற்கு எவ்வளவு பெரிய வ்யாக்யானம்.
Quote:
Originally Posted by vjagan View Post
வெற்றி வாய்ப்பை தவறவிட்டேன் என்பது நான் செய்த தவறு அல்ல;
வெற்றி வாய்ப்பை தவறவிடுபவர்கள் யாருமே தவறு செய்வதில்லை. அன்று நீங்கள் கருத்தை திணித்தீர்கள் என்று நான் சொன்னேனா?

சொல்லப்போனால் அன்று நான் உங்களைப்போல ஒரு சாதாரண உறுப்பினர். தளத்தில் உங்களுக்கு ஜூனியரும் கூட.
அன்று என்னை வாழ்த்திய பல நண்பர்கள் இப்படி எழுதி இருந்தார்கள்.
Quote:
Originally Posted by tdrajesh View Post
நண்பர் subbu2000வோடு கடும் போட்டியிட்டு
Quote:
Originally Posted by பச்சி View Post
போட்டியில் கடினமான ஃபைட் கொடுத்து,
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
நெக் டு நெக் போட்டி இட்டு
இதையே இப்பொழுது "நெருக்கடி" என்ற சொல்லால் குறிப்பிட்டிருந்தேன். வாக்கெடுப்பில் தானே நெருக்கடி கொடுத்தீர்கள் என்று சொன்னேன். அது உங்களின் பிழை அல்ல என்பது அனைவருக்குமே தெரியுமே.

இது உங்களின் பாங்கு

மிகுதியால் மிக்கவை செய்தாரை தான் தன்
தகுதியால் வென்று விடல்

இதுவே என் பங்கு. வெளிப்படையாக சொல்லுகிறேன்.
Reply With Quote