View Single Post
  #17  
Old 18-01-19, 06:22 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by SITRINBBAN View Post
எட்டு வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்து சவால் ராஜா பட்டத்தை தட்டி சென்ற வொய்ட் பர்ஸ்ட் அவர்களுக்கு என் பாரட்டுக்கள்
பாராட்டுக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன் !
Quote:
Originally Posted by SITRINBBAN View Post
ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவற விட்டு இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் விஜெகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆயினும் அவர் சட்டையில் பதக்கம் குத்த இடம் இல்லாததால் (ஏற்கனவே நிறைய பதக்கங்கள் தொங்குகின்றன) பதக்கம் தேவையில்லை ஹிஹிஹி.
பாராட்டுக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன் !சட்டையை சற்று பெரிதாக மாற்றும்படி நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்அய்யா !
Quote:
Originally Posted by SITRINBBAN View Post
மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த மனேஷ் அவர்களுக்கு பாரட்டுக்கள். மனம் தளரா விக்கிரமாத்திதன் போல் மீண்டும் மற்றொரு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
பாராட்டுக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன் !ஆமாம் மனம் தளராமல் விடாப்பிடியாக பங்கு கொள்ளும் அந்த உயர்ந்த எண்ணமும் நோக்கமும் அவருக்கு இருப்பதுபோல யாவருக்கும் இருந்தால் லோகம்மேலும் ஜொலிக்கும் அய்யா !
Reply With Quote