View Single Post
  #2  
Old 05-01-09, 09:32 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
வாத்தியார்,

நான் சேர்ந்த காலத்திலிருந்தே சிறப்பாக விமர்சனங்கள் இட்டு கலக்கி வருபவர். ஏனோ தானோ என்று என்னைப் போல அல்லாமல் திரிக்குத் தேவையான சரியான பின்னூட்டம் இடுவதில் வாத்தியார் குறிப்பிடத்தக்கவர்.

என் படைப்புகளைக்கு யாராவது பின்னூட்டம் இடவில்லை என்றால் நானும் அவர் படைப்புகளுக்கு பின்னூட்டமிட சில சமயங்களில் தவிர்ப்பேன். ஆனால் வாத்தியார் அப்படியல்ல எல்லா படைப்புகளையும் படிப்பார், படித்த எல்லா படைப்புகளையும் விமர்சிப்பார்.

லோகத்தில் மிகவும் பாப்புலாராக காரணம் இவரின் குணம் தான், என்ன தான் கலாய்த்தாலும் விளையாட்டாய் தான் எடுத்துக்கொள்வார் அன்பு வாத்தி. வருத்தப்பட்டோ கோபப்பட்டோ இதுவரை எந்த ஒரு பதிவையும் நான் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு பக்குவமானவர்.

அனைத்துக்கும் மேலாக வாத்தியார் ரொம்ப நல்லவரு சார்...

தட்டசிட்டு வலித்த கைவிரள்களுக்கு வைர மோதிரம் அன்பளிப்பாக...உங்களை தேடிவந்து சேரும்

பில்லா,

பில்லா, நீ இல்லா இடமில்லா, என்னும் அளவுக்கு விமர்சனங்களில் புகுந்து விளையாடுபவர். மிக குறிப்பாக இன்று ஜொலித்துக்கொண்டிருக்கும் பெருமளவு எழுத்தாளர்களுக்கு தன் விமர்சனங்களாலும் உற்சாகத்தாலும் வளர்த்துவிட்டவர்.

இவரின் உழைப்பு காமலோகத்தில் மிக முக்கியமானது, வந்தோம் தங்க வாசல் அடைந்தோம் சென்றோம், என்றில்லாமல் அனைவருக்கு தங்கவாசல் வழியை காண்பித்து வருபர்.

ஓரிரு வாக்குகளில் வெற்றிக்கனியை நழவிட்டாலும் இவரும் சிறந்த விமர்சகர் தான்.

பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நண்பர்களும் ஏதோ ஒரு வகையில் சிறந்த விமர்சகர்கள் தான், டாப் டென்னில் இடம் பெற்ற அனைவரும் மிகச்சிறந்த விமர்சகர்கள் தான்.

சோ, அனைவருக்கும் என் சமமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த முறை பொருத்தமான ஆள் சிறந்த விமர்சகர் தேர்வு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

கடந்த முறை என்னையும் பொறுட்டாக மதித்து எனக்கும் வாக்களித்து வெற்றிபெறச் செய்து என்னை மகிழ்வித்த அனைவருக்கும் என் நன்றியையும் அன்பையும் சொல்லிக்கொள்கிரேன் .

நன்றி.

Last edited by வரிப்புலி; 05-01-09 at 10:09 AM.
Reply With Quote